பேராசிரியர் அனந்தகிருஷ்ணனின் மறைவு தமிழுலகுக்கு பேரிழப்பாகும்.

தலைசிறந்த கல்வியாளரும் அண்ணா பல்கலைக் கழகத்தில் இரு முறை துணை வேந்தராக முத்திரை பதித்தவரும் , அண்ணா பல்கலைக் கழகத்தில் இருந்த நுழைவுத் தேர்வை நீக்கியவர் .இந்தியாவில் செமஸ்டர் முறை வரக் காரணமாக இருந்தவர், தமிழ் கணனி வளர்ச்சிக்கு தமிழ் இணைத்திற்கு பெரும் பங்களிப்புச் செய்தவருமான பேராசிரியர் அனந்தகிருஷ்ணனின் மறைவு தமிழுலகுக்கு பேரிழப்பாகும்.

கருத்துகள்