படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி
*உங்களின் வாழ்வில் பிரச்சனைகள் வருகிறது என்றால்...... நீங்கள் எப்போதும் செயல் ஆற்றி கொண்டு இருக்குறீர்கள் என்பதே நிஜம்....... ஓடி வரும் நீரே பாறையில் மோதி..... வளைவுகளில் திரும்பி..... என்று வலிகள் தாங்கி..... இறுதியில்..... தனது இடம் ஆன கடலில் சேர்ந்து தனது பயணத்தில் வெற்றி என்னும் இலக்கை எட்டுகிறது...... தேங்கி நிற்கும் நீர்...... செயல் பாடு இல்லாததால் அசுத்தம் ஆகி காணாமல் போகிறது....... ஆகவே நாமும் ஓடும் நதி போல் வாழ்வில் வரும் பிரச்சனை களை துணிவுடன் எதிர் கொண்டு வெற்றி பெறுவோம்...... என்றும் உங்களோடு.... வணக்கம்.*
கருத்துகள்
கருத்துரையிடுக