இன்று 31.05.2021.ஹெல்ப் ஏஜ் இந்திய நிறுவனத்தில் இருந்து பணி நிறைவு பெற்றார்.இல்லம் சென்று வாழ்த்தினேன் .

மதுரை வடக்கு மாசி வீதி விடுதலைப் போராட்ட வீரர் அ. வ .அணுகுண்டு அய்யாவு அவர்களின் தம்பி விடுதலைப் போராட்ட வீரர் அ. வ .செல்லையா ( விடுதலைப் போராட்ட வீரர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தவர் )அவர்களின் ஒரே புதல்வர் செ.இராதா கிருஷ்ணன் அவர்கள் என் அம்மா சரோஜினியின் ஒரே தம்பி, எனக்கு தாய் மாமா மற்றும் என் ஒரே தங்கை கலையரசியின் கணவர் இன்று 31.05.2021.ஹெல்ப் ஏஜ் இந்திய நிறுவனத்தில் இருந்து பணி நிறைவு பெற்றார்.இல்லம் சென்று வாழ்த்தினேன் .

கருத்துகள்