இடுகைகள்

சனிக்கிழமை மதுரை மாலை முரசு நாளிதழில் வெளியிடுதல் நன்றி கள் உரித்தாகுக

29.2.2020 நண்பர்கள் சந்திப்பு

29.2.2020 நான்கு வருடங்களுக்கு ஒரு முறை வரும் பிப்ரவரி 29 நாளில் கவிஞர் கோ தலைமையில் நண்பர்கள் சந்திப்பு.

கவிஞர் ப .தர்மராஜ் எழுதிய "கவிவானில் காந்தியடிகள் " நூல் வெளியிட்டு விழா .படங்கள் கவிஞர் இரா .இரவி !

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையின் பெருமைகளில் ஒன்றான காந்தியடிகள் அருங்காட்சியகம் .படங்கள் கவிஞர் இரா .இரவி !

Muruganayanar | Tamil | Periyapuranam Stories| Story time at kadambavana...

Muruganayanar | English | Periyapuranam Stories| Story time at kadambava...

கரிமேடு காமராசர் ஜான் மோசஸ் தலைமையில் மாமனிதர், ,விலைவாசியை குறைத்த சிறந்த பிரதமர் மொராஜி தேசாய் அவர்களின் 124 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு காலையில் சர்க்கரைப் பொங்கலும், மதியம் 100 பேருக்கு ஒரு ரூபாய் சாப்பாடு வழங்கப்பட்டன . அலைபேசி வழி படங்கள். இனியநண்பர் ரெ .கார்த்திகேயன் கை வண்ணம்

28.2.2020.இன்று நீதியரசர் லெட்சுமணன் அவர்களிடம் நான் எழுதி, வானதி பதிப்பகம் வெளியிட்ட ஏர்வாடியார் கருவூலம் நூல் வழங்கிய வேளை.

முன்னாள் சுற்றுலாத்துறை ஆணையர் முனைவர் பழனிக்குமார் இ.ஆ.ப. அவர்களுடன்