மகிழ்வான தகவல் ! கவிஞர் இரா .இரவி !

மகிழ்வான தகவல் ! கவிஞர் இரா .இரவி !

 வரலாற்று சிறப்பு மிக்க மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் மூன்றாம் முறையாக என்  ஹைக்கூ ஒன்று பாடத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளது .

குடும்ப சூழ்நிலை காரணமாக கல்லுரிக்குச் சென்று பட்டம் பயிலாத ( அஞ்சல் வழிக் கல்வியில்( B.COM ) பயின்ற எனது ஹைக்கூ உள்பட மொத்தம் 11  கவிஞர்களின் 11   ஹைக்கூ கவிதைகள் இடம் பெற்றுள்ளன
 ..
இளநிலை பட்டப்படிப்பு ( பருவமுறை )
பகுதி - 1தமிழ் இரண்டாமாண்டு -நான்காம் பருவம்
இக்காகாலக் கவிதையும் சிறுகதையும்



கருத்துகள்