கரிமேடு காமராசர் ஜான் மோசஸ் தலைமையில் மாமனிதர், ,விலைவாசியை குறைத்த சிறந்த பிரதமர் மொராஜி தேசாய் அவர்களின்
124 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு காலையில் சர்க்கரைப் பொங்கலும், மதியம் 100 பேருக்கு ஒரு ரூபாய் சாப்பாடு வழங்கப்பட்டன .
அலைபேசி வழி படங்கள். இனியநண்பர் ரெ .கார்த்திகேயன் கை வண்ணம்
கருத்துகள்
கருத்துரையிடுக