மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை மழலையர் பள்ளியில் மாமதுரைக் கவிஞர் பேரவை மதுரை நடத்தும் தாய்மொழி தின விழாவக்கு வருகை தரும் யாவரையும் வருக வருக என்று வரவேற்கிறோம்
மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை மழலையர் பள்ளியில் மாமதுரைக் கவிஞர் பேரவை மதுரை நடத்தும் தாய்மொழி தின விழாவக்கு வருகை தரும் யாவரையும் வருக வருக என்று வரவேற்கிறோம் மதுரைக்குத் தொடர் வண்டி நிலையத்தில் இருந்து வருகின்றனர் அங்கே நகர்ப் பேருந்தில் ஏறி சிம்மக்கல நிறுத்தம் எனக்கேட்டுச் சீட்டு எடுத்து இறங்கி ஆட்டோவுக்கு ரூபாய் 40 மட்டும் கொடுத்தால் வடக்கு மாசி வீதி மணியம்மை மழலையர் பள்ளி உள்ள இடத்திற்கு வரலாம் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் வந்து விட்டால் நகர்ப்பேருந்தில் ஏறி சிம்மக்கல் என்று கேட்டு இறங்கி ஆட்டோவுக்கு ரூபாய் 40 மட்டும் கொடுத்தால் வடக்கு மாசி வீதி மணியம்மை மழலையர் பள்ளி உள்ள இடத்திற்கு வரலாம் வாருங்கள் .சிம்மக்கல்லில் இருந்து 10 நிமிடத்தில் நடந்தும் வரலாம். 100 பேரும் விருதுகளை வாங்கிச் செல்லுங்கள் அன்புடன் தென்னவன்.
கருத்துகள்
கருத்துரையிடுக