இடுகைகள்

நன்றி மின்னல் தமிழ்ப் பணி

மதுரை புனித மரியன்னை தேவாலயம் படங்கள் கவிஞர் இரா .இரவி

கவிஞர் இரா .இரவி எழுதிய வானதி பதிப்பக வெளியீடு நூல்கள் ஐந்தும் .தமிழ்த் தேனீ இரா .மோகன் எழுதிய இரா .இரவி படைப்புலகம் நூலும் கிடைக்கும் .

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்கு வருகை தந்த ஆஸ்திரேலியா வாழ் கவிஞர் ஜெயராம் சர்மா அவர்களுக்கு பொன்னாடைப் போர்த்தி நூல்கள் வழங்கிய கவிஞர் இரா .இரவி வரவேற்ற போது உடன் இலக்கிய இணையர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ,தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன் .

எனது ஹைக்கூ கவிதை ரசிகர் மதுரை கல்லூரி வாரியம் துணைத் தலைவர் ,திரு சங்கர சீத்தா ராமன் அவர்கள் எனது ஹைக்கூ நூல்கள் ஐம்பது ஜெயம் புக் சென்ட்ரல் கடையில் விலைக்கு வாங்கி ,உரை அரங்கில் மாணவர்களுக்கு நன்கொடையாக வழங்கினார் .

முதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ. ஆ .ப. அவர்கள் பற்றிய செய்தி !

முதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ. ஆ .ப. அவர்கள் எழுதிய பொன்மொழி !

படித்ததில் பிடித்தது !கவிஞர் இரா .இரவி ! இனிய நண்பர் நாகர் கோயில் சலீம் அவர்கள் எழுதிய கவிதை !

மதுரை நான்கு மாசி வீதிகளில் வலம் வரும் பேருந்து ! படம் கவிஞர் இரா .இரவி !

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

கவிஞர் இரா .இரவி இல்லம் வந்த முகநூல் தோழி கவிதாயினி வ .பரிமளா அவர்களுக்குப் பொன்னாடைப் போர்த்தி வரவேற்றார் திருமதி ஜெயசித்ரா இரவி உடன் வ .பரிமளா அவர்களின் கணவர் கவிஞர் பா .தனராஜ் ,

மதுரை இலக்கிய மன்றத்தின் சார்பில் நடந்த உலக மகளிர் தின விழா !

முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . அவர்கள் பற்றிய செய்தி ! நன்றி தினமலர் நாளிதழ்

மெல்ல விரியும் சிறகுகள் ! நூல் ஆசிரியர் : வ. பரிமளா தேவி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

கர்நாடக சுற்றுலாத் துறை அலுவலகம் ! படங்கள் கவிஞர் இரா .இரவி !

நன்றி .ராணி வார இதழ்

முதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ. ஆ .ப. அவர்கள் ராணி வார இதழில் புதுமையாக எழுதி வரும் கேள்வியும் நானே ! பதிலும் நானே ! படித்து மகிழுங்கள் ! --