படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! 

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! 


உணர்த்தியது 
வாழ்வின்  நிலையாமை 
தொங்கு பாலம் !


எந்த நேரமும் 
கீழே விழலாம் 
ஆனாலும் பயணம் !


இதைவிட்டால் 
வேறு வழியில்லை 
கரை கடக்க !


அறுந்து விழுந்தால் 
ஆற்றுக்கு இரை
துணிவே துணை !


அச்சமில்லை  அச்சமில்லை
அச்சமில்லை
அச்சம் என்பதில்லையே 

கருத்துகள்