படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! தேதி: மார்ச் 22, 2017 இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! கன்றின் தாகம் தணிக்கும் பிஞ்சு ! குறிப்பறிந்து உதவிடும் உள்ளம் ! உயரம் குறைவு உள்ளம் உயர்வு ! விலங்காபிமானம் உள்ள சிறுமி ! பள்ளி செல்லும் வழியில் பசுங்கன்றின் தாகம் தணிக்கிறாள் ! கருத்துகள்
கருத்துகள்
கருத்துரையிடுக