படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
உணவளித்தவன்
உயிர் வெறுக்கிறான்
உணருங்கள் !
நதிகளை இணைக்க
நீண்ட யோசனை
எதற்கு ?
மேலாண்மை வாரியம் அமைக்க
என்ன தடை ? யார் தடை ?
விளக்குக !
உழவர்களின் போராட்டம்
நாட்டின் தலைநகரில்
பாராமுகம் ஏனோ ?
உண்மை
உழவனை மதிக்காத
அரசு வீழும் !
கருத்துகள்
கருத்துரையிடுக