அன்பு செலுத்தினால்
வசப்படும்
அணிலும் !
பலா மீது அமர்ந்து
பால் அருந்தும் அணில்
வாழ்க விலங்காபிமானம் !
பயமின்றிப்
பால் குடிக்கும்
ஹைக்கூ தூதன் !
பால் வழங்கும்
நவீன வள்ளலார்
வாழ்க !
அழிவதே இல்லை
வறுமைக்கோடுகள்
அணில் கோடுகள் !
கருத்துகள்
கருத்துரையிடுக