படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
அந்நியநாட்டான் காசாக்குறான்
உள்நாட்டான் அலைகிறான்
தண்ணீருக்கு !
தாகம் தணிக்கும்
சிறு துளிகள்
உயர்த்துளிகள் !
சொட்டுச் சொட்டாய்
சொட்டது இங்கே
அங்கே ?
கோடையால் வாடியவன்
குழாய் நீரால்
தாகம் தணிக்கிறான் !
சில துளிகள்
அருந்தாவிடில்
வந்திடும் மயக்கம் !
கருத்துகள்
கருத்துரையிடுக