படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

மலரும் நினைவுகளை
மலர்வித்தது
நன்றி !

முன்னோரு காலத்தில்
குளித்தோம்
இப்படி !

அன்று முடிந்தது
இன்று முடியாதது
வற்றியது தண்ணீர் !

அந்நியர்களின் சுரண்டலால்
பறிபோனது
நிலத்தடி நீர் !


சுகமான குளியல்
இனி சாத்தியமில்லை
காலம் மலையேறிவிட்டது !


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

https://www.facebook.com/rravi.ravi

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் 

கருத்துகள்