இடுகைகள்

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையின் பெருமைகளில்் ஒன்றாகி விட்ட உலகத் தமிழ்ச் சங்கத்தின் நூலகத்திற்கு இரண்டாம் முறையாக 100 நூல்கள் நன்கொடை வழங்கியதற்கு இயக்குனர் சேகர் அவர்கள் வழங்கிய ஒப்புகை மடல் . கவிஞர் இரா .இரவி !

17 வது நூலான "ஹைக்கூ உலா" தேர்வு செய்யப்பட்டு தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களின் ஆய்வுரையுடன் அரங்கேற்றமானது . கவிஞர் இரா .இரவி

காந்தியடிகள் நினைவு நாளை முன்னிட்டு காந்தியடிகளுக்கு மரியாதை