சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் தமிழர் திருநாளை முன்னிட்டு அய்யன் திருவள்ளுவர் மன்றத்தின் சார்பில் உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து ,பொங்கல் வழங்கப் பட்டது .திரு .ராமகிருஷ்ணன் ,கவிஞர் இரா .இரவி .கவிஞர் வாசகன். மற்றும் தமிழ் ஆர்வலர்கள் . படங்கள் .இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் ரெ .கார்த்திகேயன் கை வண்ணத்தில்

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் தமிழர்   திருநாளை  முன்னிட்டு  அய்யன் திருவள்ளுவர் மன்றத்தின் சார்பில் உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து ,பொங்கல் வழங்கப் பட்டது   .திரு .ராமகிருஷ்ணன் ,கவிஞர் இரா .இரவி .கவிஞர் வாசகன். மற்றும் தமிழ் ஆர்வலர்கள் .
படங்கள் .இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் ரெ .கார்த்திகேயன் கை வண்ணத்தில்


கருத்துகள்