இடுகைகள்

நன்றி.மக்கள் ஆணையம் நாளிதழ் 01.10.2026

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி

30.09.2026 இன்று பார்த்த கோலங்கள். படங்கள் கவிஞர் இரா .இரவி

மதுரை மேல வெளி வீதியில் உள்ள சர்வோதயா இலக்கியப் பண்ணையில் முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்களின் நூல்களும் எனது நூல்களும் விற்பனையாகின்றன

30.09.2026.மதுரை முத்தையா மன்றத்தில் தமிழ் இசைச் சங்கத்தின் பொற்கிழி விருது பெற்ற புலவர் வேலாயுதன் அவர்களுக்கு தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி பொன்னாடைப் போர்த்தி,தான் எழுதிய " தமிழ் எங்கள் உயிருக்கு மேல் " நூல் வழங்கி வாழ்த்தினார்