தியாக வேள்வியில் புடம் போடப்பட்ட ஆற்றல் மிகு வீரர் *உதயப்பெருமாள்* *கவுண்டர்* எனும் போராளி. இவர் " *துப்பாக்கிக்* *கவுண்டர் "* என்று மக்களால் அழைக்கப்பட்டவர். இவரது பிறப்பிடம் *தர்மபுரி,* **சேலம்* *பகுதியில்* *தாரமங்கலம்* *வாழ்விடம் திருப்பாச்சேத்தி.* *மாவீரர்கள்* *மருதுபாண்டியர்* படையில் போர் வீரரானார். திருப்பாச்சேத்திக்கு *அம்பலகாரராக* *மருது* *பாண்டியர்கள்* நியமித்தனர். பல்வேறு போர்களில் சிவகங்கை, முகவை, பாஞ்சைப் போர்களில் *துப்பாக்கிப்* *போர்களால்* மக்களை ஈடுபடுத்தினார். தனது துப்பாக்கியால் வீரசாகசங்கள் புரிந்தார். *இராணி* *வேலுநாச்சியாரின்* *இரகசிய* *ஓலையை* பலகாலம் பாதுகாத்து உரியவரிடம் ஒப்படைத்த *இரகசிய* *வரலாறு "* *சிவகங்கைச்* *செம்மண்* *போர்ப்பரணி "* நாவலில் *சிதம்பரபாரதி* *வரலாறு* *படைத்துள்ளார்* இரகசிய ஓலையின் உரிமையாளரைப் ஆங்கில முகாமில் போர்ப்படையினரின் பாதுகாப்பில் ஆங்கிலத் தளபதிகளின் தோழமைச் சகாவாகச் சந்தித்தார் துப்பாக்கிக் கவுண்டர். *எதிரி முகாமில்* *உள்ளவரின்* *கண்ணீருடன்* *இராணி* *வேலு* *நாச்சியாரின்* *இரகசிய* *ஓலை* கவுண்டரிடமிருந்து உரியவருக்குக் கை மாறியது. சீமையின் ஆட்சிக்குரியவரை உள்ளவரைச் சந்தித்த போர்க்களம். சிக்கியது ஓலை *உரியவருக்குச்* *சேர்ந்தது.* வரலாற்று நாவல் எழுதிய " *இளைய* *நாவலர்,* *செந்தமிழ்ப்* *பரிதி "* மு.சிதம்பரபாரயின் நாவல் வெகு விரைவில் நூலாக வெளிவருகிறது. சிலையானவர் எழுத்தாகும் வரலாறு

கருத்துகள்
கருத்துரையிடுக