இடுகைகள்

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 30.06.2025 திங்கள் மாலை 5.00 மணிக்கு தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் “இன்று” நிகழ்வில் எழுத்தாளர் புதுமைப்பித்தன் நினைவலைகள் என்ற தலைப்பில் குழு கலந்துரையாடல் நடைபெற்றது.படங்கள் கவிஞர் இரா .இரவி

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 30.06.2025 திங்கள் மாலை 5.00 மணிக்கு தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் “இன்று” நிகழ்வில் எழுத்தாளர் புதுமைப்பித்தன் நினைவலைகள் என்ற தலைப்பில் குழு கலந்துரையாடல் நடைபெற்றது. இந்நிகழ்வில் வாசகர்கள் கலந்துகொண்டு புதுமைப்பித்தன் அவர்களைப் பற்றிய தெரிந்த தெரியாத பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். மேலும் அவரது எழுத்துக்களில் நையாண்டி தனம் எவ்வாறு உள்ளது என்பதை அவரது சிறுகதைகள் மூலமாக கலந்துரையாடினர். கலந்து கொண்ட வாசகர்கள் அனைவருக்கும் நன்றி.

அழைப்பிதழ்

இனியநண்பர் கவிஞர் மா.கணேஷ் கொன்னையூர் கை வண்ணம்.

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

அழைப்பிதழ்

30.6.2025 இன்று பார்த்த கோலங்கள். படங்கள் கவிஞர் இரா .இரவி

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

மாமதுரைக் கவிஞர் பேரவை - கவியரங்கம் - 35- 29.6.2025 புரட்சிக் கவியின் புதுமைப் பாடல்கள் மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக்கவியரங்கம், மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை மழலையர் பள்ளியில் நடந்தது. " புரட்சிக் கவியின் புதுமைப் பாடல்கள் "எனும் தலைப்பில் கவியரங்கம் நடந்தது.