மதுரை தூய மரியன்னை மேனிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் அருள்திரு. சைமன் ராஜ் தலைமையில் 'யோகா தினம் 'நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.இதில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் திட்ட அலுவலர் முனைவர் சந்திரன், உதவித்திட்ட அலுவலர் திரு.சாம்சன், தேசிய கப்பற்படை அதிகாரி திரு.நிர்மலன் பவுல்ராஜ், தரைப்படை அதிகாரி திரு. நிர்மல் ஆகியோர் மற்றும் மாணவர்கள் ஆர்வத்தோடு யோகா செய்தனர்

கருத்துகள்