கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 30.06.2025 திங்கள் மாலை 5.00 மணிக்கு தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் “இன்று” நிகழ்வில் எழுத்தாளர் புதுமைப்பித்தன் நினைவலைகள் என்ற தலைப்பில் குழு கலந்துரையாடல் நடைபெற உள்ளதால் இந்நிகழ்வில் வாசகர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். நன்றி

கருத்துகள்