இடுகைகள்

எப்போதும் இயங்கிக் கொண்டஇருக்கும் இளைஞர்களின் நம்பிக்கை நாயகன் ,முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள். அன்புடன் கவிஞர் இரா.இரவி.

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா.இரவி !

16.9.2024 இன்று இல்லம் வந்து நூல் வழங்கிய பத்திரிகையாளர் இனியநண்பர் திருமலை சோமு அவர்களை பயனாடை அணிவித்து வரவேற்று மகிழ்ந்த வேளை.

தொகுப்பு நா.பார்த்த சாரதி.நிறுவனர்.இறையன்பு நூலகம். திருமங்கலம்

நன்றி.தமிழ்நாடு இ பேப்பர். காம் மின்னிதழ் 16.9.2024

மதுரை புத்தகத் திருவிழாவில் மாமனிதர் கலாம் அவர்களின் பாராட்டைப் பெற்ற தீந்தமிழ் தியாகராசர் கல்லூரியின் முதுகலை முன்னாள் மாணவர் கரகம் பாலாஅவர்களின் சிறப்பான கலை நிகழ்ச்சி .நாள் 14.9.2024 படங்கள் கவிஞர் இரா .இரவி

மதுரை புத்தகத திருவிழாவில் இருபாலர் யாதவர் கல்லூரி மாணவ ,மாணவியர் நடத்திய சிறப்பான கலை நிகழ்ச்சி .நாள் 14.9.2024 படங்கள் கவிஞர் இரா.இரவி