கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் “முத்தமிழ் முற்றம்” நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சியாக 22.09.2024" ஞாயிறு மாலை 5.00 மணிக்கு தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் "மொழிபெயர்ப்பு நூல்கள்” என்ற தலைப்பில் குழு கலந்துரையாடலில் வாசகர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர் இனியநண்பர் புகைப்படக் கலை ஆசிரியர் சுந்தரகிருஸ்ணன் கை வண்ணம்
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் “முத்தமிழ் முற்றம்” நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சியாக 22.09.2024" ஞாயிறு மாலை 5.00 மணிக்கு தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் "மொழிபெயர்ப்பு நூல்கள்” என்ற தலைப்பில் குழு கலந்துரையாடலில் வாசகர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்
இனியநண்பர் புகைப்படக் கலை ஆசிரியர் சுந்தரகிருஸ்ணன் கை வண்ணம்
கருத்துகள்
கருத்துரையிடுக