இடுகைகள்

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா.இரவி !

சிலம்பம் மகாகுரு சந்திசேகர்.நன்றி.சங்கர்.இலண்டன்

31.10.2024 இன்று தீபாவளியன்றும் தூய்மைப்பணியை மேற்க்கொள்ளும் கண்ணியமானவர்களுக்கு நல்வாழ்த்துகள். கவிஞர் இரா.இரவி.இடம் மீனாட்சி கோயில் சித்திரை வீதி.

சென்னையிலிருந்து வருகை தந்த தீயணைப்புத்துறை அலுவலர்.எழுத்தாளர் இனியநண்பர் ஏகம்பரம் அவர்களை மதுரை உலா நண்பர்கள் சந்தித்து மகிழ்ந்த வேளை.

மிழ்நாடு இ பேப்பர்.காம்.நாளிதழ்.31.10.2024

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா.இரவி !

இனியநண்பர் கவிஞர் மா.கணேஸ் கை வண்ணம்.

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா.இரவி !

தொகுப்பு நா.பார்த்தசாரதி.நிறுவனர் இறையன்பு நூலகம் திருமங்கலம்

தமிழ்நாடு இ பேப்பர்.காம்.30.10.2014

இனியநண்பர் கவிஞர் மா.கணேஸ் கை வண்ணம்

நன்றி.தினமலர் நாளிதழ் 29.10.2024

நன்றி.தமிழ்நாடு இ பேப்பர். காம் மின்னிதழ் 29.10.2024

அனைவருக்கும் வணக்கம்! நமது *சிகரம் தொடு* நிகழ்ச்சி தொடர்வரிசையில் போட்டித் தேர்வு மாணவர்களுக்காக *இலக்கணக் குறிப்பு* என்னும் தலைப்பில் *சி. இ. ஓ. ஏ. பள்ளிக் குழுமத் தலைவர் திரு. அலசி மை இராசா கிளைமாக்சு* அவர்கள் போட்டித் தேர்வு மாணவர்களுக்காக இலக்கணத்தை பயிற்சிவிக்க வருகை தர உள்ளார் ஆகவே போட்டித் தேர்வு மாணவர்கள் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி வெற்றி அடைய அனைவரையும் வாழ்த்தி அழைக்கின்றோம். *அனுமதி இலவசம்* *தேதி:* 08/11/2024 *நேரம்:* 10 மணி முதல் 1மணி வரை *இடம்:* கலைஞர் நூற்றாண்டு நூலகம் தரைத்தளம் மாநாட்டுக் கூடம்

படங்கள் கவிஞர் இரா.இரவி 29.10.2024