அனைவருக்கும் வணக்கம்! நமது *சிகரம் தொடு* நிகழ்ச்சி தொடர்வரிசையில் போட்டித் தேர்வு மாணவர்களுக்காக *இலக்கணக் குறிப்பு* என்னும் தலைப்பில் *சி. இ. ஓ. ஏ. பள்ளிக் குழுமத் தலைவர் திரு. அலசி மை இராசா கிளைமாக்சு* அவர்கள் போட்டித் தேர்வு மாணவர்களுக்காக இலக்கணத்தை பயிற்சிவிக்க வருகை தர உள்ளார் ஆகவே போட்டித் தேர்வு மாணவர்கள் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி வெற்றி அடைய அனைவரையும் வாழ்த்தி அழைக்கின்றோம். *அனுமதி இலவசம்* *தேதி:* 08/11/2024 *நேரம்:* 10 மணி முதல் 1மணி வரை *இடம்:* கலைஞர் நூற்றாண்டு நூலகம் தரைத்தளம் மாநாட்டுக் கூடம்
அனைவருக்கும் வணக்கம்!
நமது *சிகரம் தொடு* நிகழ்ச்சி தொடர்வரிசையில் போட்டித் தேர்வு மாணவர்களுக்காக *இலக்கணக் குறிப்பு* என்னும் தலைப்பில் *சி. இ. ஓ. ஏ. பள்ளிக் குழுமத் தலைவர் திரு. அலசி மை இராசா கிளைமாக்சு* அவர்கள் போட்டித் தேர்வு மாணவர்களுக்காக இலக்கணத்தை பயிற்சிவிக்க வருகை தர உள்ளார் ஆகவே போட்டித் தேர்வு மாணவர்கள் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி வெற்றி அடைய அனைவரையும் வாழ்த்தி அழைக்கின்றோம்.
*அனுமதி இலவசம்*
*தேதி:* 08/11/2024
*நேரம்:* 10 மணி முதல் 1மணி வரை
*இடம்:* கலைஞர் நூற்றாண்டு நூலகம் தரைத்தளம் மாநாட்டுக்
கூடம்
கருத்துகள்
கருத்துரையிடுக