இடுகைகள்

3.8.2026.3.8.2026 இன்று பார்த்த காளை.படங்கள் கவிஞர் இரா .இரவி

3.8.2026.மதுரை மீனாட்சி கோயிலில் நடக்கும் விழாவிற்கு வந்த சிறுமி. படங்கள் கவிஞர் இரா .இரவி

நன்றி.மக்கள் ஆணையம் நாளிதழ் 3.8.2026

2.8.2026 படங்கள் கவிஞர் இரா .இரவி

005 ஹைக்கூ பயில்வோம்; ஹைக்கூ பகிர்வோம் ஹைக்கூ முற்றம் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் ஹைக்கூ கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா ஹைக்கூ கவிஞர்களுக்குப் பாராட்டு

2.8.2026.வாழ்வியல் விழிப்புணர்வு தரும் கதைகள் அடங்கிய “பொற்கை” எனும் கதைத் தொகுப்பு புத்தக வெளியீட்டு விழா மதுரை, செனாய் நகர், பனகல் ரோடு, அமைந்துள்ள M3 BOUTIQUE HOTEL கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்றது. விழா நிகழ்வில், “சாதனா” ரவி அவர்கள் எழுதிய “பொற்கை” நூலை தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி அவர்கள் வெளியிட. மதுரை காமராசர் பல்கலைக்கழக மேனாள் பதிவாளர் முனைவர் திரு. சண்முகையா மற்றும் யாதவர் கல்லூரி செயலாளர் Rtn. Rvn. கண்ணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். வானதி பதிப்பகத்தின் உரிமையாளர் வானதி ராமனாதன் அவர்கள் முன்னிலை உரையாற்றினார். புத்தக ஆர்வலர்கள் பங்கேற்புடன், திருவாளர்கள் செந்தூரன், மதன், வில்லியம், பிரவின் ஆகியோர்கள் வாழ்த்துரை வழங்கிட, திரு. லியோ அவர்கள் நன்றி கூறினார்.குரு மருத்துவனை மக்கள் தொடர்பு அலுவலர் கலாம் கே.ஆர்.சுப்பிரமணி, மதுரை வாசகர் வட்டம் ஜெயசீலன் உள்ளிட்ட பலர் கந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.படங்கள் இனியநண்பர் கலாம் கே.ஆர்.சுப்பிரமணி கை வண்ணம். .