இடுகைகள்

செய்தி

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

Kalloori Kaalangal | விடுதியில் சுதந்திரம் | Episode - 72

Kalloori Kaalangal | ஒரே நிர்வாகத்தில் குளறுபடிகள் | Episode - 71

Kalloori Kaalangal | கல்வியில் தடுமாற்றங்கள் | Episode - 70

Kalloori Kaalangal | பொழுதுபோக்கா பொழுதாக்கமா ? | Episode - 69

Kalloori Kaalangal | அடர்த்தியான வாழ்வு | Episode - 68

Kalloori Kaalangal | மலர வைக்கின்ற கதிரே | Episode - 67

Kalloori Kaalangal | விழிப்போம் வெல்வோம் | Episode - 66

Kalloori Kaalangal | ஆயிரம் மலர்கள் மலரட்டுமே.. | Episode - 65

Kalloori Kaalangal | வளாக நேர்காணல் | Episode - 64

Kalloori Kaalangal | வாய்ப்புகள் ஏராளம் | Episode - 63

Kalloori Kaalangal | அன்றும் இன்றும் | Episode - 62

Kalloori Kaalangal | சவால்களும் சாதனைகளும் | Episode - 61

எதை நாம் அடுத்தவர்களுக்குத் தருகிறோமோ, அதுவே நமக்கு வந்து சேர்கிறது என்க...

என்னுடைய அணிந்துரையுடன் வெளிவந்துள்ள நூல் .நூல் ஆசிரியர் கவிபாரதி மேலூர் மு .வாசுகி அவர்களுக்கு பாராட்டுக்கள்

இன்று திரு கெளதம் சீனிவாசன் என்ற மாற்றுத்திறனாளி அகவிழி பார்வையற்றோர் விடுதிக்கு ரூபாய் 1700 நன்கொடை வழங்கினார்.

பணியே மகிழ்ச்சி - முனைவர் இறையன்பு IAS அவர்களுடன் நேர்காணல்

நன்றி.தினத்தந்தி நாளிதழ் 30.4.2025

பார்த்ததில் பிடித்த கோலங்கள். 30.4.2025. படங்கள் கவிஞர் இரா .இரவி

30.4.2025.புறாக்களுக்கு பொட்டுக்கடலை.

மதுரை மாநகராட்சி அருகில் உள்ள தியாகராஜன் பெட்ரோல் நிரப்பும் நிறுவனத்தில் பெட்ரோல் நிரப்புவோருக்கு இலவச தண்ணீர் பாட்டில் வழங்குகின்றனர்.பாராட்டுகிறேன். கவிஞர் இரா.இரவி

மதுரை மீனாட்சி கோயில் கிழக்கு சித்திரை வீதியில் காவலர்களுக்கு உயர்அலுவலர் பாதுகாப்பு தொடர்பான விளக்கவுரை நிகழ்த்தினார்.பாராட்டுகிறேன். கவிஞர் இரா.இரவி

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

நன்றி.தமிழ்நாடு இ பேப்பர். காம். 30.4.2025

செய்தி

நான் நாத்திகன் என் மனைவி ஆன்மிகம்.என் கொள்கையை அவரிடம் வற்புறுத்தியதில்லை.என் வழியில் நான்.அவர் வழியில் அவர்.வேற்றுமையில் ஒற்றுமை இந்தியா போல வாழ்ந்து வருகிறோம்.மகிழ்ச்சியாக. இன்று தங்கநகை வாங்க வேண்டும்.என்றார்.மூடநம்பிக்கை அது என்றேன்.ஏற்றுக்கொண்டார்.அரிசி பருப்பு பலசரக்கு தானம் செய்ய வேண்டும்.என்றார்.சரி என்றேன். அவரே வாங்கி வந்தார். அகவிழி பார்வையற்றோர் விடுதியில் கொடுத்து வந்தேன்.இருவருக்கும் மகிழ்ச்சி.கவிஞர் இரா.இரவி

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

புரட்சிக்கவிஞர் " பாரதிதாசன் பிறந்தநாள் அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றம் மாலை அணிவிப்பு பாவலர் பாரதிதாசன் அவர்களின் 135 ஆவது பிறந்தநாள்‌ முன்னிட்டு 29. 04. 2025 அன்று மாலை 5.00 மணி அளவில் மதுரை மணியம்மை பள்ளியில் மன்றத் தலைவர் திரு. என்.எம். மாரி அவர்கள் தலைமையில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்வில் மன்றப் புரவலர் அரிமா மகா. கணேசன், துணைச் செயலாளர்கள் திரு. கரு. ஆறுமுகம், திரு. லெ. முருகேசன், துணைத் தலைவர்கள் திரு. டி.வி. அழகர், திரு. போடி காமராசு, திரு. ச. செல்வக்குமரன், செயற்குழு உறுப்பினர்கள் திரு. இல. வெள்ளைச்சாமி, நிழற்பட வல்லுநர் திரு. ரெ. கார்த்திகேயன், சிறப்பு அழைப்பாளர்கள் புரட்சிப் பாவலர் மன்றத் தலைவர் " பெரியார் நெறியாளர் " திரு. பி. வரதராசன், , திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் திரு. இராம. வைரமுத்து, சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு மாவட்ட அமைப்பாளர் திரு‌. க.அ. உஸ்மான் அலி, குறும்பா பாவலர் திரு.இரா. இரவி, செந்தமிழ்க் கல்லூரி விரிவுரையாளர் திரு. அதிவீரபாண்டியன், , மாமன்ற மேனாள் உறுப்பினர் திரு. கா.ரா. . முருகேசன், ஆசிரியர் திரு. மோகனக் கண்ணன், திரு. வி. கண்ணன், ‌திருமதி ஆ. தனம், முரசொலி பாண்டியன் பங்கேற்றுச் சிறப்பித்தனர். பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளான ஏப்ரல் 29 ஆம் நாளை "உலகத் தமிழ்மொழி நாள் " என்று கொண்டாட வேண்டுமாய் மாண்புமிகு முதல்வர் அவர்களை அய்யன் திருவள்ளுவர் இலக்கியம் மன்றம் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறது.

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !