மதுரை மண்ணின் மைந்தர் ஹைக்கூ கவிஞர் திரு.இரா.ரவி அவர்களின் யதார்த்தமான உண்மையான நல்ல கவிதாஞ்சலி பதிவு மூலம் புகழ் அஞ்சலி செலுத்தி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ள செயலை இந்த வருத்தமான நேரத்தில் உடனுக்குடன் செய்த செயலை நன்றி கூறுவோம்.
இனிமேல் வருங்காலத்தில் வருடந்தோறும் செப்டம்பர் மாதம் 11 ந்தேதி தினத்தில் - மகாகவி பாரதியார் நினைவு நாளில்;
மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று மதுரை தமிழ் உச்சரிப்பில் எளிய தமிழ் மொழி மூலம் பாமரர்கள் முதல் படித்தவர்கள் வரை ( குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்) விரும்பும் பட்டிமன்ற பிதாமகர் லேட் திரு.சாலமன் பாப்பையா அவர்களின் மறைவு தினம் அனைத்து உலக தமிழர்கள் நெஞ்சில் எப்போதும் நீடித்து நிற்கும் நிலையில் இருப்பதால் இதனை எதிர்கால இளைய தலைமுறையினர் வாரிசுகள் நாமினிகள் சந்ததியினர் அனைவரும் நினைவுகூர்வார்கள்.வணங்கி நன்றி கூறி மகிழும் குடந்தை ரகுநாதன் மதுரை

கருத்துகள்
கருத்துரையிடுக