நூலகம் அறிமுகம் :: 181

துளிப்பா நூலகம் அறிமுகம் :: 181 நெஞ்சத்தில் ஹைக்கூ ( 2005 ) இரா.இரவி ÷?÷ எதற்கு வரி அன்று எதற்கும் வரி இன்று அரசியல் ஆட்சி ×?× சுத்தப் பொய் சாதகம் சோதிடம் நிரூபித்தன மணமுறிவு ₹?₹ தொட்டால் தீட்டு தொட்டுச் சொன்னார் தலித் விளைவித்த சோறு

கருத்துகள்