13.09.2026 குரு மருத்துவமனை நிர்வாக இயக்குநர்கள் மருத்துவர்கள் பாலமுருகன், கல்பனா இல்லம்.புதுமனை புகு விழாவில் தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி, முனைவர் முருகேசபாண்டியன் தொகுத்த இறையன்பு பன்முகப் பார்வை நூலை வழங்கி வாழ்த்தினார். உடன் மக்கள் தொடர்பு அலுவலர் இனியநண்பர் கலாம் கே.ஆர். சுப்பிரமணி அன்பு இளவல் தேவராஜ் பாண்டியன்

கருத்துகள்