07..09.2026 இன்று பெங்களூரிலிருந்து மதுரைக்கு வந்த இனியநண்பர் கவிஞர் கே.ஜி.இராஜேந்திரபாபு அவர்களை தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா .இரவி பொன்னாடைப் போர்த்தி நூல் வழங்கி வரவேற்றார். உடன் கவிஞர் கிருஷ்ண மூர்த்தி.

கருத்துகள்