விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ள " இறையன்பு பன்முகப் பார்வை " நூலை தொகுப்பாசிரியர் முனைவர் ந.முருகேசபாண்டியன் அவர்களிடமிருந்து தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி வாங்கி முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார்.உடன் விற்பனை சீரமைப்பு மேலாளர் கிருஷ்ணமூர்த்தி,கவிஞர் பேனா.மனோகரன், பேராசிரியர் சப்ரா பீவி அல்அமீன்
கருத்துகள்
கருத்துரையிடுக