படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி

நம் வழி குறள் வழி! கவிஞர் மு.முருகேசன் அவர்களுக்கு வாழ்த்து! நடைமுறை வாழ்வின் நிகழ்வுகளைக் காட்டி குறள்வழி வாழும் வழிகாட்டி நூலைச் சிறப்பாகத் தந்த முருகேச னாரின் திறமையோ வாழ்கபல் லாண்டு. நண்பர் திருமலை ஊக்கத்தைத் தந்தேதான் மண்வா சனையில் வெளியிட்ட நல்லதோர் வண்டமிழ்த் தேன்குறள் தன்னை குறள்வழி என்றேதான் நூல்தந்தார் வாழ்த்து. மதுரை பாபாராஜ் ChatGPT Our Path is the Path of the Kural! Greetings to Poet Mu. Murugesan By weaving life's realities into every page, He shows the way the Kural lights our age. A guide to living with virtue and grace, Murugesan's gifted work deserves lasting praise. Inspired by his friend, Thirumalai's warm support, He brought this noble treasure to the world through Manvaasanai. A honeyed Tamil garland of Kural's timeless light— "Kural Vazhi" shall shine and guide forever bright. — Madurai Babaraj

கருத்துகள்