நம் சுவாசக் காற்றுகள் சங்கமிக்கும் திசையிலிருந்து கவிதைகளில் ஆங்கிலப் படைப்பாளியாகக் கவிஞர் இரா. ரவி மிளிர்கிறார். தியாகிககளால் மணம் பரப்பும் மதுரை மையப் பகுதியில் படைப்பாற்றலால், குறுங்கவிஞராகப் புகழேணியில் முன்னேறிவரும் தங்களை வாழ்த்துகிறேன். மணம் பரப்பிடும் சிந்தனைகளால் பெருமையுற வாழ்த்துகிறோம். அன்புசால் ; மு.சிதம்பரபாரதி

கருத்துகள்
கருத்துரையிடுக