முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
மதுரை மீனாட்சி கோயில் வடக்கு சித்திரை வீதியில் திருக்குறள் மற்றும் அதன் பொருளும் தமிழ் இந்தி ஆங்கிலம் மூன்று மொழிகளில் எழுதி வைத்துள்ளனர். சில இடங்களில் நாளானதால் விழுந்து விட்டன. திரும் எழுதி புதிதாக வையுங்கள். இந்து சமய அறநிலையத்துறைக்கு வேண்டுகோள்.
கருத்துகள்
கருத்துரையிடுக