ுளிப்பா நூலகம் நூல் அறிமுகம் :: 30 ஹைக்கூ முதற்றே உலகு (2015) இரா.இரவி. புதுவைத் தமிழ்நெஞ்சன்

துளிப்பா நூலகம் நூல் அறிமுகம் :: 30 புதுவைத் தமிழ்நெஞ்சன் ஹைக்கூ முதற்றே உலகு (2015) இரா.இரவி ₹₹₹ முடியாது என்று நினைக்கும் போது தொடங்கிடும் தோல்வி ₹₹ உடன் வந்தாலும் உண்மையில்லை நிழல் ₹₹ பழி போடாதே விதிமீது விதியென்று ஒன்று இல்லவே இல்லை மதியால் வெற்றிமாலை தோள்மீது

கருத்துகள்