மதுரை தூய மரியன்னைப் பள்ளி 1969 ஆம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் சார்பாக, மதுரை சேவாஷ்ரம பாலர் இல்ல மாணவிகளுக்குத் தேவையான மாதாந்திர உணவுப் பொருள் தேவைக்கு நன்கொடை வழங்கிய நல்ல தருணம்.. பாலர் இல்ல பொறுப்பாளர் செல்வி, சின்னசாமி மனோகரன், கில்பர்ட் அந்தோணி, மு.முருகேசன், எல். கே. பிரேம்குமார் மற்றும் ஆசிரியை சிந்துஜா ராணி ஆகியோர். இந்த சேவை எமது 77ஆவது மாத சேவையாகும். 🤝🤝🙏🏻🤝💐

கருத்துகள்