மீலாது நபி விழாவினை முன்னிட்டு 10 மாணவர்கள் 100 பனைவிதைகள் நடும் பணி* மதுரை, கோசாகுளம் கண்மாயில் இரண்டாம் கட்டமாக கவிஞர் இரவி அவர்களின் வாழ்த்துக்களுடன் வழக்கறிஞர் ஜமாலுதீன் மற்றும் ஆசிரியரும் சமூக ஆர்வலருமான நூருல்லாவின் முன்னிலையில் மாணவ தன்னார்வலர் இயக்கம் சார்பாக 10 மாணவர்கள் கரையின் மறு புறம் 100 பனை விதைகள் நடும் பணியில் ஈடுபட்டனர்.
மீலாது நபி விழாவினை முன்னிட்டு 10 மாணவர்கள் 100 பனைவிதைகள் நடும் பணி*
மதுரை, கோசாகுளம் கண்மாயில் இரண்டாம் கட்டமாக கவிஞர் இரவி அவர்களின் வாழ்த்துக்களுடன் வழக்கறிஞர் ஜமாலுதீன் மற்றும் ஆசிரியரும் சமூக ஆர்வலருமான நூருல்லாவின் முன்னிலையில் மாணவ தன்னார்வலர் இயக்கம் சார்பாக 10 மாணவர்கள் கரையின் மறு புறம் 100 பனை விதைகள் நடும் பணியில் ஈடுபட்டனர்.

கருத்துகள்
கருத்துரையிடுக