படங்கள் புகைப்படக் கலைஞர் சம்பத் கை வண்ணம்.நன்றி.மதுரை உலா ரெ.கார்த்திகேயன்.

28.7.2026 அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றம் சார்பில் சந்தத் தமிழ் வளர்த்த " கவிமணி" தேசிக வினாயகம் அவர்கள் " நாவலர்" சோமசுந்தர பாரதியார் அவர்கள் ஆகிய தமிழறிஞர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மணியம்மை மழலையர் பள்ளியில் 28. 07. 2026 காலை 10.00 மணி அளவில் மன்றத் தலைவர் திரு. என்.எம். மாரி அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படது. புரட்சிப் பாவலர் மன்றத் தலைவர் "பெரியார் நெறியாளர் " திரு. பி. வரதராசன் அவர்கள் புகழுரை ஆற்றினார்கள். நிகழ்வில் இலக்கிய மன்றத்தின் செயலாளர் திரு. கே.. வி. இராமகிருட்டிணன், பொருளாளர் திரு. க.வெ. நெடுஞ்சேரலாதன், துணைச் செயலாளர் திரு. லெ. முருகேசன், செயற்குழு உறுப்பினர்கள்.. திரு. ப. பாண்டித்துரை, திரு. இல. வெள்ளைச்சாமி, திரு. கே. கிருஷ்ணசாமி, நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்கள்.... குறும்பா பாவலர் திரு. இரா. இரவி, மணியம்மை மழலையர் பள்ளி தாளாளர் திருமதி. இரஜினி அமுது மாமன்ற மேனாள் உறுப்பினர் திரு. கா.ரா. முருகேசன், திராவிட இயக்க திரு. கருப்பையா (எ) கருப்பு, திரு. முத்திருளன் பலசரக்கு திரு. குமார், திரு. வை. இராமச்சந்திரன், திரு. இராஜ்குமார், குடந்தை இரகுநாதன் மற்றும் பலர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.படங்கள் புகைப்படக் கலைஞர் சம்பத் கை வண்ணம்.நன்றி.மதுரை உலா ரெ.கார்த்திகேயன்.

கருத்துகள்