29.7.2026.29.7.2026 இன்று வெளிவந்த நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் பதிப்பித்துள்ள பள்ளி மாணர்களுக்கான " இறையன்பு சிறுகதைகள் " தேர்வும் தொகுப்பும் ந.முருகேசபாண்டியன் நூலினை ப்பெற்று முதல் விற்பனையை கவிஞர் இரா.இவி தொடங்கி வைத்தார்.விற்பனை சீரமைப்பு மேலாளர் கிருஷ்ண மூர்த்தி, மண்டல மேலாளர் மகேந்திரன் வழங்கினார்கள்.

கருத்துகள்