மதுரை புரட்சிப் பாவலர் மன்றம் திருவள்ளுவர் ஆண்டு 2057 கடகம் 3 (19.07.2026) அன்றுநடத்திய, திராவிட மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் வரலாற்றுச் சுவடுகள் நூல் வெளியீட்டு அறிமுக விழா மதுரை வடக்கு மாசி வீதி, மணியம்மை பள்ளியில், தனித்தமிழ் திங்களிதழ் 'தென்மொழி'ஆசிரியர் மா.பூங்குன்றன் தலைமையில், புரட்சிப் பாவலர் மன்றத் தலைவர், பெரியார் நெறியாளர் பி.வரதராசன் வரவேற்று நடத்திய விழாவில், சொல்லாய்வு அறிஞர் அருளியார் நூலை வெளியிட்டு அறிமுக உரையாற்றினார். மதுரை நான்காம் தமிழ்ச்சங்க செயலாளர் வழக்குரைஞர் ச.மாரியப்பமுரளி, ஆடிவீதி, திருவள்ளுவர் கழக மதிப்பியல் தலைவர், திராவிடர் இயக்க மரபாளர் பி.டி.ஆர்.கமலை விசயராசன் ஆகியோர் முன்னிலை வகிக்க, செந்தமிழ்க் கல்லூரி விரிவுரையாளர் வீ.அதிவீரபாண்டியன் நன்றி கூற விழா நிறைவுற்றது

கருத்துகள்