"தனித் தமிழ் இயக்கத் தந்தை" மறைமலை அடிகள் அவர்களின் 151 ஆவது பிறந்த நாள் அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றம் மாலை அணிவிப்பு. அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றம் சார்பில் 15. 07. 2026 காலை 10.00 மணி அளவில் மதுரை மணியம்மை தொடக்கப் பள்ளியில் மன்றத்தின் துணைத் தலைவர் திரு. டி.வி. அழகர் தலைமையில் தமிழ்மொழிக் காவலர் மறைமலை அடிகள் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. புரட்சிப் பாவலர் மன்றத் தலைவர் "பெரியார் நெறியாளர் ". திரு. பி. வரதராசன் அவர்கள் மறைமலை அடிகளின் தமிழ்த் தொண்டினை சிறப்பாக எடுத்துக் கூறினார். நிகழ்வில் இலக்கிய மன்றப் பொருளாளர் திரு. க.வெ.நெடுஞ்சேரலாதன், துணைச் செயலாளர்கள் திரு. கரு. ஆறுமுகம், திரு. லெ முருகேசன், செயற்குழு உறுப்பினர்கள்: திரு இல. வெள்ளைச்சாமி, நிழற்பட வல்லுநர் திரு. ரெ. கார்த்திகேயன் சிறப்பு அழைப்பாளர்கள்: மாமன்ற மேனாள் உறுப்பினர் திரு. கா.ரா. முருகேசன், தல்லாகுளம் திரு. சுகுமார், திரு.. கிருஷ்ணசாமி ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

கருத்துகள்