பம்பாய் திரைப்படம் மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் ஏழு நாட்கள் படப்பிடிப்பு நடந்தது.கலை இயக்குனர் தோட்டா தரணி அவர்கள்.ஓய்வு நேரத்தில் அங்கு பணியாற்றிய என்னிடம் பேசிக்கொண்டு இருந்தார்.மலரும் நினைவுகள். கவிஞர் இரா .இரவி
‘செவாலியே’ விருது பெறும் கலை இயக்குநர் தோட்டா தரணி பணியாற்றிய முக்கிய படங்கள்!
கருத்துகள்
கருத்துரையிடுக