நமது மண்வாசம் சார்பில் இன்று நடைபெற்ற இதழியலில் அறம் என்ற தலைப்பிலான கூடல் அரங்கத்தில் தாங்கள் பங்கேற்று சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி.தங்களின் உள்ளபூர்வமான பங்கேற்பினை ஒரு உயரிய அங்கீகாரமாக கருதுகிறேன் நன்றி. ப. திருமலை, ஆசிரியர், நமது மண்வாசம்

நமது மண்வாசம் சார்பில் இன்று நடைபெற்ற இதழியலில் அறம் என்ற தலைப்பிலான கூடல் அரங்கத்தில் தாங்கள் பங்கேற்று சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி.தங்களின் உள்ளபூர்வமான பங்கேற்பினை ஒரு உயரிய அங்கீகாரமாக கருதுகிறேன் நன்றி. ப. திருமலை, ஆசிரியர், நமது மண்வாசம்.
நமது மண்வாசம் வெளியிடும் பட்டறிவுப் பதிப்பகத்தின் " உணவே மருந்து!மருந்தே உணவு" நூலை தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி,சுற்றமும் நட்பு ஆசிரியர் இராம சுப்பிரமணியன் பெற்றுக்கொண்டனர்.விழா ஏற்பாடுகளை மூத்த பத்திரிகையாளர் ப.திருமலை செய்து இருந்தார்.எழுத்து அறம் பற்றிய பயிலரங்கும் நடந்தது. பேராசிரியர்கள் பேசினார்கள்.மதுரை வைத்தியநாத புரத்தில் உள்ள தானம் ஐக்கிய அலுவலகத்தில் விழா நடந்தது

கருத்துகள்