நமது மண்வாசம் வெளியிடும் பட்டறிவுப் பதிப்பகத்தின் " உணவே மருந்து!மருந்தே உணவு" நூலை தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி,சுற்றமும் நட்பு ஆசிரியர் இராம சுப்பிரமணியன் பெற்றுக்கொண்டனர்.விழா ஏற்பாடுகளை மூத்த பத்திரிகையாளர் ப.திருமலை செய்து இருந்தார்.எழுத்து அறம் பற்றிய பயிலரங்கும் நடந்தது. பேராசிரியர்கள் பேசினார்கள்.மதுரை வைத்தியநாத புரத்தில் உள்ள தானம் ஐக்கிய அலுவலகத்தில் விழா நடந்தது. 21.9.2025

கருத்துகள்
கருத்துரையிடுக