கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் *"யாதுமாகி நின்றாய் சக்தி"* எனும் பெண்களுக்கான நிகழ்ச்சியில் சனிக்கிழமை 20.09.2025 மாலை 5.00 மணிக்கு *‘’குடும்பத்தில் பெண்களின் பங்களிப்பு‘’* என்ற தலைப்பில் முனைவர் S. ஜானட் வசந்தகுமாரி (Psychotherapist) அவர்கள் பெண்களின் முன்னேற்றத்திற்கு தேவையான அறிவுரைகளையும், உளவியல் ரீதியான ஆலோசனைகளையும் எடுத்து கூறினார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி.

கருத்துகள்