மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்தின் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் திரு. நம்பெருமாள் சாமி அவர்கள் இயற்கை எய்தினார். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில், பார்வை திறன் குறைபாடு கொண்டவர்களுக்கான தனி சிகிச்சை மையத்தை உருவாக்கியவர். அவரது குடும்பத்தாருக்கும், அரவிந்த் கண் மருத்துவமனை ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன்
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்தின் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் திரு. நம்பெருமாள் சாமி அவர்கள் இயற்கை எய்தினார்.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில், பார்வை திறன் குறைபாடு கொண்டவர்களுக்கான தனி சிகிச்சை மையத்தை உருவாக்கியவர்.
அவரது குடும்பத்தாருக்கும், அரவிந்த் கண் மருத்துவமனை ஊழியர்களுக்கும்
எனது ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

கருத்துகள்
கருத்துரையிடுக