படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

பாரியும் ஓரியும் அதியமானும் ஒன்றுபட்டு நின்று நன்றி புரிந்திருந்தால் நாடு *மணக்காடு* ஆகி வளமும் உளமும் பொங்க நின்றிருக்கும். மாறுபட்டு நின்ற நிலைமையால் *பிணக்காடு* ஆகிப் பிளவும் பிணக்கும் முதிருமாறு அமைந்துவிட்டது. ---------------- முதுமுனைவர் இரா.இளங்குமரனார்

கருத்துகள்