தேடி தெரிந்து கொள்ள லட்சம் விஷயம் இருக்க. தேடாமல் எல்லாம் தெரியும் என்ற நிலையில் இருப்பது. நம்மை நாமே புத்திசாலி என நினைத்து கொள்வது, கண்ணை மூடிக்கொண்டு நான் பார்த்து கொள்வேன் என்ற நிலைக்கு சமமானது. முடிந்த வரை வாழ்வில் கடைசி நாள் வரை கற்று கொள்வோம் அதனை கொண்டு கரைசேர்வோம். - வள்ளலார் மாணவன் வீரராஹவன்
தேடி தெரிந்து கொள்ள லட்சம் விஷயம் இருக்க. தேடாமல் எல்லாம் தெரியும் என்ற நிலையில் இருப்பது.
நம்மை நாமே புத்திசாலி என நினைத்து கொள்வது, கண்ணை மூடிக்கொண்டு நான் பார்த்து கொள்வேன் என்ற நிலைக்கு சமமானது. முடிந்த வரை வாழ்வில் கடைசி நாள் வரை கற்று கொள்வோம் அதனை கொண்டு கரைசேர்வோம்.
- வள்ளலார் மாணவன் வீரராஹவன்

கருத்துகள்
கருத்துரையிடுக