பாராட்டுகிறேன். கவிஞர் இரா.இரவி.மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு கருர் வைசியா வங்கியும்,தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியும் தண்ணீர் தேக்கும் பெரும்குடுவைகளை அன்பளிப்பு வழங்கி உள்ளனர்.இதனைப் பார்த்து தேசிய மயமாக்கப்பட்ட பிரபல வங்கிகளும் வேறு அன்பளிப்பு வழங்கலாம்.தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை சிறப்பாக பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். பாராட்டுகிறேன். அனைத்து கோபுரங்களுக்கும் வண்ணம் தீட்ட சாரம் முழுவதும் புதிய சவுக்கு மரங்கள் வைத்து கட்டி முடித்து விட்டனர்.

கருத்துகள்
கருத்துரையிடுக